Homeஉள்நாடு உள்நாடு நாட்டில் மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று! December 21, 2020 நாட்டில் மேலும் 146 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 407 ஐ தாண்டியுள்ளது. இவர்களில் 28 ஆயிரத்து 682 பேர் குணமடைந்துள்ளனர். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உலகம் அணு குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணை சோதனை! உலகம் மத்திய கிழக்கில் 7 நாளாக தொடரும் போர்! ட்ரம்ப்பை குறிவைக்குமாறு ஈரான் மதகுரு அழைப்பு! உள்நாடு மரக்கறி விலைப்பட்டியல் (06.03.2026) Latest Articles உலகம் அணு குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணை சோதனை! உலகம் மத்திய கிழக்கில் 7 நாளாக தொடரும் போர்! ட்ரம்ப்பை குறிவைக்குமாறு ஈரான் மதகுரு அழைப்பு! உள்நாடு மரக்கறி விலைப்பட்டியல் (06.03.2026) உலகம் போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் – சீனா அறிவிப்பு உள்நாடு போராடி தோற்றது இங்கிலாந்து: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா! Load more