100 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 100 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது.

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணிக்கு எண்ணப்பட தொடங்கியது.

தற்போதைய (10.25) நிலவரப்படி தவெக 100, அதிமுக 77, திமுக 53, தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

Related Articles

Latest Articles