பதுளை – ஹாலிஎல வீதியின் ஒருபகுதியை புனரமைக்க அமைச்சரவை அனுமதி!

பதுளை – செங்கலடி வீதியை மேம்படுத்தும் கருத்திட்டத்திற்காக சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியம் மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியம் ஒருங்கிணைந்து நிதியனுசரணை வழங்கியுள்ளது.

அதன்கீழ் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் கடன் தொகை மூலம் அமுல்படுத்தப்படும் அம்பாறை – உஹன – மஹஓயா வீதியை புனரமைப்பதற்கான கருத்திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 2.4 மில்லயின் அமெரிக்க டொலர்கள் எஞ்சுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த மீதிக் கடன்தொகையைப் பயன்படுத்தி, 15 ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பயன்படுத்தியுள்ள மற்றும் தித்வா புயல் அனர்த்தத்தால் மோசமாக சேதமடைந்துள்ள 1.5 கிலோமீற்றர் வீதியை (கிலோமீற்றர் 119+620 தொடக்கம் கிலோமீற்றர் 121+200
வரை) புனரமைப்பு உள்ளிட்ட, பேராதனை – பதுளை – செங்கலடி வீதியின் (யு05) பதுளை – ஹாலிஎல வீதியின் 06 கிலோமீற்றர் பகுதியை (கிலோமீற்றர் 115 தொடக்கம் 121 வரை) 600 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவின் கீழ் புனரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles