சிறைச்சாலையைக் காண்பித்து நாமலின் அரசியல் பயணத்தை முடக்க முடியாது

“ நாமல் ராஜபக்ச என்பவர் மஹிந்த ராஜபக்சவின் மகன், எனவே, சிறைச்சாலைகளைக் காண்பித்து , அச்சுறுத்தி அவரின் அரசியல் பயணத்தை ஒடுக்கிவிடமுடியாது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி சானக தெரிவித்தார்.

Related Articles

Latest Articles