இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது..
12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 4,465 ரூபா ஆகும்.
5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 118 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,792 ரூபா ஆகும்.
2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 55 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 835 ரூபா ஆகும்.
