பொகவந்தலாவையில் தரம் 5 மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் புத்தகங்கள் வழங்கி வைப்பு

பிரான்ஸ் நாட்டின் ‘பொன்மனி’ அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவர் முத்துக்குமாரின் நிதி அனுசரணையில், ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவை பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட 6 பாடசாலைகளின் தரம் 5 மாணவர்களுக்கு, புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள் புத்தகங்கள் இன்று (17.07.2026) வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

இதன் முதற்கட்டமாக பின்வரும் பாடசாலைகளுக்கு மாதிரி வினாத்தாள் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன:

ரொப்கில் தமிழ் வித்தியாலயம்

சிங்காரவத்தை தமிழ் வித்தியாலயம்

போனோகோட் தமிழ் வித்தியாலயம்

கெர்க்கஸ்வோல்ட் இலக்கம் 02 தமிழ் வித்தியாலயம்

கெர்க்கஸ்வோல்ட் இலக்கம் 01 தமிழ் வித்தியாலயம்

டியன்சின் தமிழ் மகா வித்தியாலயம்

இந்நிகழ்வில் பொன்மனி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்களான கணேசன் இளையராஜா, எஸ். சதீஸ்குமார், சிவக்குமார் சசிகுமார் ஆகியோருடன் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles