காற்றின் வேகம் அதிகரிப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை

நாட்டின் மேற்குத் திசையில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற வானிலை மற்றும் காற்றின் வேகம் அதிகரிப்பு காரணமாக, யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தால் இன்று காலை விசேட அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, மேற்குறிப்பிட்ட கடற்பகுதிகளில் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் சிறிய மற்றும் ஒருநாள் மீன்பிடிப் படகுகள் மறுஅறிவித்தல் வரை மீன்பிடிக்காகக் கடலுக்குச் செல்வது மிகவும் ஆபத்தானது என்பதால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்நடவடிக்கைகளிலிருந்து தவிர்ந்திருக்குமாறும், ஏற்கனவே கடலுக்குச் சென்ற படகுகள் ஏதேனும் இருப்பின் விரைவாகவும் பாதுகாப்பாகவும் கரைக்குத் திரும்புமாறும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த அறிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles