கொழும்பு கடற்பகுதியில் ஆபத்து: வர்த்தகக் கப்பலிலிருந்து விழுந்த 17 கொள்கலன்கள்

கொழும்புத் துறைமுகத்திலிருந்து மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பகுதியில், பயணித்துக் கொண்டிருந்த வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மித்தந்தவாறு இருப்பதாகவும், இது குறித்து மீனவர்கள் விழிப்புடன் இருக்குமாறும் மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய கடல் நீரோட்டத்தின் தன்மையின்படி, இந்தக் காலியான கொள்கலன்கள் பேருவளையிலிருந்து நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கரையோரக் கடற்பகுதியை நோக்கி மிதந்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மற்றும் பயணிக்கும் அனைத்துப் பலநாள் மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகளும் இது குறித்து மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஒருவேளை மிதந்து வரும் இக்கொள்கலன்கள் தென்பட்டால், உடனடியாக அது குறித்து:

மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்களத்தின் வானொலி செய்தி மையத்திற்கோ (Radio Message Centre) அல்லதுஅருகிலுள்ள மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்கோதகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles