தோழரே, திட்டத்தை உடன் கைவிடுங்கள்! மனோ வலியுறுத்து!!

“தோழரே, நீதித்துறையின் சுயாதீனத்துக்காக அன்று நாம் ஒன்றாக போராடினோம். அந்த தோழர் தற்போது எங்கே? நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் திட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

தோழரே நீங்கள் ஆட்சியில் இருங்கள். ஆனால் தவறான வேலைகளை செய்யாதீர்கள் எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles