2029 இல் நாமல் ஜனாதிபதி: அர்ச்சுனா அமைச்சர்!

“நாமல் ராஜபக்சவிடம் மாற்றம் தென்படுகின்றது. தற்போது அனுபவத்துடன் கதைக்கின்றார். 2029 இல் ஜனாதிபதி பதவிக்கு வரக்கூடிய தகுதி அவரிடம் உள்ளது. வேறு எவரிடமும் இந்த ஆளுமையை நான் நாடாளுமன்றத்தில் கண்டதில்லை.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

2029 இல் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாகி அவரது கட்சி ஆட்சியை பிடிக்குமானால், எனக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டால் வடக்கை கட்டியெழுப்புவேன் என பேச்சு நடத்துவேன் எனவும் அவர் கூறினார்.

 

Related Articles

Latest Articles