“நாம் அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டோம். ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிட்டால் நாடு முழுதும் உள்ள பௌத்த சக்திகளை அணிதிரட்டி, கொழும்பு வந்து இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்போம். நாம் முரண்பட விரும்பவில்லை. மன்னிப்பு வழங்கப்படாவிட்டால்தான் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம்.”
இவ்வாறு பலாங்கொட கஸ்ஸப தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.










