பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

 

மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார்.

திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது மக்களின் அஞ்சலிக்காக பல்லாவரத்தில் அவரது வீட்டின் அருகே வைக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் பிறந்து வளந்தவர் வத்சலா. பள்ளியில் படிக்கும்போதே நடனத்தில் ஆர்வம் கொண்டுள்ளார்.
திருமணத்துக்குப் பிறகு, 1953ல் சென்னைக்குக் குடிபெயர்ந்துள்ளார்.

அவர் வேலை செய்த அலுவலகத்திலேயே இயக்குநர் கே. பாலசந்தரும் பணியாற்றியுள்ளார். கார்டூனிஸ்ட் ஸ்ரீதரன் நடத்திய ரசிக ரங்கா எனும் தியேட்டர் குரூப்பில் இணிந்து நடித்துள்ளார்.

அவரது நாடக மேடையில் கவனம் ஈர்த்ததால் இயக்குநர் மணி ரத்னம் அவரை ரோஜா படத்தில் அறிமுகப்படுத்தினார். அப்போது அவருக்கு 60 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

400 திரைப்படங்களுக்கு மேலாக சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதில் சதீலீலாவதி, ரிதம், ரோஜா, அந்நியன், வின்னர், பட்டியல் என பல படங்களில் நடித்துள்ளார்.

தொலக்காட்சிகளில் சித்தி, ஆனந்தம், முந்தானை முடிச்சு, வசந்தம் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். பாலுமகேந்திராவின் கதை நேரம் குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles