நுவரெலியா உட்பட 19 நகரங்களின் அபிவிருத்திக்கு ரூ. 5000 மில்லியன்
நுவரெலியா, பண்டாரவளை உட்பட 19 நகரங்களின் அபிவிருத்தி பணிகளுக்கு ரூ.65 ஆயிரம் மில்லியன் கருத்திட்ட மதிப்பீட்டில்மூலம் வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக 2027 ஆம் ஆண்டுக்கு ரூ. 5000 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
வரவு- செலவுத் திட்ட உரையிலேயே ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டார்.











