நாட்டில் மேலும் 336 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 61 ஆயிரத்து 461 பேர் குணமடைந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 63 ஆயிரத்து 456 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
