நாட்டில் மேலும் ஆயிரத்து 581 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 611 பேர் குணமடைந்துள்ளனர்.
