நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 288 பேருக்கு கொரோனா தொற்று!

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 288 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 173 பேருக்கும், பூண்டுலோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 37 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் ஏனைய சில சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை வருமாறு,

 

Related Articles

Latest Articles