மே 31, ஜுன் 04 இல் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படாது?

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு ஜூன் 7ஆம் திகதி வரை தளர்த்தப்படாது தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் தளர்த்தப்பட்ட போது மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் பயணக் கட்டுப்பாட்டை தளர்த்தாது தொடர கொவிட் தடுப்பு செயலணி தீர்மானிக்கலாம் என்று கூறலாடுகின்றது.

இதன்படி எதிர்வரும் 31, 4 ஆம் திகதிகளில் மக்களுக்கு பொருட்கள் கொள்வனவுக்காக கட்டுப்பாட்டை தளர்த்தாது தொடரலாம்.

எவ்வறாயினும் வீடுகளுக்கு நடமாடும் பொருள் வகனங்கள் ஊடாக பொருட்களை விநியோகிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நன்றி – தினக்குரல்

Related Articles

Latest Articles