துமிந்த சில்வா விடுதலை!

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.

2012 இல் நடைபெற்ற உள்ளாட்சிமன்றத் தேர்தலின்போது கொழும்பு, முல்லேரியா பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றது.

பாரதலக்‌ஷ்மன் பிரேமசந்திர மற்றும் துமிந்த சில்வாவின் சகாக்களுக்கிடையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. இதில் பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர உட்பட மேலும் சிலர் கொல்லப்பட்டனர். துமிந்த சில்வா உள்ளிட்டவர்கள் காயமடைந்தனர்.

குறித்த கொலை வழக்கில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையிலேயே அவர் ஜனாதிபதி மன்னிப்பின்கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles