சவுதி அரேபியா, கட்டார் உட்பட ஆறு வளைகுடா நாடுகளுக்குச்சென்றவர்கள் இலங்கை வருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த 14 நாட்களுக்குள் மேற்படி நாடுகளுக்குச் சென்றவர்கள், ஜுலை 1ஆம் திகதி முதல் ஜுலை 13 ஆம் திகதி நள்ளிரவுவரை நாட்டுக்குள்வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.
1.கட்டார்.
2.ஐக்கி அரசு இராஜ்ஜியம்.
3.சவுதி அரேபியா.
4.ஓமான.
5.பஹ்ரைன்.
6.குவைட்.

