” நான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துவிட்டேன் எனவும், பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது எனவும் வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை.” – என்று இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.