‘நாட்டை மேலும் இரு வாரங்கள் முடக்கவும்’ – ரணில் அவசர கோரிக்கை ( Video)

இலங்கையை மேலும் இரு வாரங்களுக்கு முடக்குமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பிறகும் ஒரு அல்லது இரு வாரங்களுக்கு நாடு முடக்கப்பட வேண்டும் என்பதே மருத்துவர்களின் கோரிக்கை என்பதால் அரசாங்கம் அதனை செய்ய வேண்டும் எனவும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.youtube.com/watch?v=dOxvpGg4O7E

 

Related Articles

Latest Articles