நானுஓயா, டெஸ்போட் பி பிரிவில் இன்று ‘கொரோனா’ – விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தோட்ட நிர்வாகமும், ‘சேவ் த சில்ரன்’ நிறுவனமும் இணைந்து, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பான விழிப்புணர்வை, வீதி நாடகம் மூலம் வழங்கின.
செ.திவாகரன்










