இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போரட்டி இன்றிரவு 7.30 மணிக்கு ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த வருடம் இறுதிப்போட்டியிலும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியை எதிர்கொண்டு சம்பியனாகிய ஜப்னா கிங்ஸ் அணி, இம்முறை மீண்டும் அதே அணியை இறுதிப்போட்டியில் சந்திக்கின்றது.
