‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று நுவரெலியா மாவட்டத்துக்கு செல்கின்றது. அங்கு மக்களை சந்தித்து ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பில் மக்களிடம் கருத்துகளை கோரவுள்ளது.
மேற்படி செயலணி நேற்று கண்டிக்கு சென்றிருந்தது.