பதுளையில் நேற்று மாத்திரம் 63 பேருக்கு கொரோனா!

பதுளை மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. நேற்றைய தினமும் 63 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுளளனர்.

தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,

பதுளை 19
பண்டாரவளை 06
எல்ல‌ 01
ஹாலிஎல 07
ஹப்புத்தலை 01
கந்தகெடிய 03
லுணுகலை 01
மஹியங்கனை 03
பசறை 01
சொரணாதொட 10
வெளிமடை 01
ஊவபரணகம 10

தொற்றாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தேவையானவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles