6 தமிழ் பேசும் கட்சிகள் ‘சங்கமம்’: நாளை விசேட அறிவிப்பு

தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தமக்கிடையிலான பரஸ்பர மற்றும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணங்கியுள்ளன என்று தெரியவருகின்றது.

இதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை திங்கட்கிழமை கொழும்பில் கைச்சாத்திடப்படவுள்ளது என தெரியவருகின்றது.

இதன்போது நடைபெறும் ஊடக சந்திப்பின்போது இதன் நோக்கம் பற்றி விளக்கமளிக்கப்படவுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியனவே இவ்வாறு இணைந்து செயல்படவுள்ளன.

தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் சார்ந்த பொதுவான விடயங்களில் கூட்டாகக் குரல் கொடுக்கும் நோக்கிலேயே இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles