வேன் விபத்து – நால்வர் காயம்! (படங்கள்)

அவிசாவளையிலிருந்து, ஹப்புத்தலை நோக்கி வந்து கொண்டிருந்த வேனொன்று, பெரகலை பிளக்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஹல்தமுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles