கட்டணம் செலுத்தப்பட்டு எரிபொருள் தரையிறக்கம்

உரிய கட்டணம் செலுத்தப்பட்டு எரிபொருள் கப்பல் ஒன்றில் இருந்து எரிபொருள் தரையிறக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள டீசலில் 8,000 மெட்ரிக் டன் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles