வெசாக் பௌர்ணமி தினத்தில் மின்வெட்டு இல்லை

வெசாக் பௌர்ணமி தினத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுஅதன் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles