பதுளை கைலகொட பகுதியில் இன்று அதிகாலை வீடொன்று தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதமாகியுள்ளது. தீப்பிடித்த நேரத்தில் குறித்த வீட்டில் 9 பேர் இருந்துள்ளதோடு எவருக்கும் உயிர் சேதம் ஏற்படாத போதிலும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன. தீப்பிடத்தமைக்கான காரணத்தை இதுவரையிலும் கண்டறியாத போதிலும் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



ராமு தனராஜா
