எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை வேகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
55 வயதுடைய ஆட்டோ சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
