ஐ.எம்.எவ். குழுவுடன் பிரமர் கலந்துரையாடல்!

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெறுகின்றது.

இலங்கைக்கு கடன் உதவிகளை பெறுவது சம்பந்தமாகவே கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.

Related Articles

Latest Articles