கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் பதற்றம் – 600 பேர் தப்பியோட்டம்!

போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிககும் வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு முகாமிலிருந்து 500 இற்கும் மேற்பட்டோர் தப்பியோடியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இரு குழுக்களுக்கிடையில் நேற்று மாலை மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் மோரை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இன்று அதிகாலை சுமார் 500 முதல் 600 வரையானோர் தப்பிச்சென்றுள்ளனர்.

தப்பியோடியவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபட்டுவருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles