ஆறு செயற்பாட்டாளர்களுக்கு வெளிநாட்டு செல்ல தடை

ஆறு செயற்பாட்டாளர்களுக்கு வெளிநாட்டு செல்ல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கொட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ஜோசப் ஸ்டாலின், அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், வசந்த முதலிகே மற்றும் எரங்க குணசேகர ஆகியோருக்கு இவ்வாறு வெளிநாடு செல்ல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles