‘சர்வக்கட்சி அரசு’ – ரணில் – மைத்திரி சந்திப்பு!

சர்வக்கட்சி அரசமைப்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தப்படும் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நிதி அமைச்சில் இன்று நண்பகல் குறித்த பேச்சு ஆரம்பமாகும் எனவும் அவர் கூறினார்.

சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles