லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை மேலும் குறைக்கப்படவுள்ளது. இந்த தகவலை நிறுவனத்தின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் 05 ஆம் திகதி இந்த விலை குறைப்பு இடம்பெறக்கூடும். விலைகுறைப்பு தொகை எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
எனினும், உலக சந்தை விலை உட்பட இதர விடயங்களைக்கருத்திற்கொண்டு விலை குறைப்பு இடம்பெறக்கூடும்.










