சபுகஸ்கந்த பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீர் தீ!

சபுகஸ்கந்தவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ பரவியுள்ளது.

இந்நிலையில், தீயை அணைக்க 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.

தீக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles