போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்மீது தாக்குதல்

போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதைப்பொருள் பொலிஸ் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மீது இனந்தெரியாத சிலர் நடத்திய தாக்குதல்களினால் மூவர் காயமடைந்து புத்தளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புத்தளத்திலிருந்து கொட்டுக்கச்சி பிரதேசத்திற்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைதுசெய்வதற்காக சென்றபோதே அவர்கள் மூவரும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைதுசெய்ய சென்ற மேற்படி சந்தேக நபர்கள் இருவரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றபோது இடையில் மறைந்திருந்த இளைஞர் கும்பலொன்று மேற்படி சிவில் உடைகளில் காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் இரும்பு கம்பிகள் மற்றும் தடிகளால் மனிதாபிமானமற்ற ரீதியில் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அதனையடுத்து 1990 இலக்க அவசர அம்பியூலன்ஸ் வண்டிகள் வரவழைக்கப்பட்டு அவர்கள் புத்தளம் அரசாங்க வைததியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

அவர்களுக்கு ஆரம்பகட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதுடன் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்காக வார்ட்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles