அரச சேவை பணி நியமனம் குறித்த புதிய தீர்மானம்

அரச சேவையை மேலும் திறம்பட நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய ஆட்சேர்ப்புகளுக்கான முன்னுரிமைகளை கண்டறிந்து காலக்கெடுவை பரிந்துரைக்கவும், தற்போது அரச சேவையில் எழும் பிரச்சனைகளுக்கு தகுந்த பரிந்துரைகளை வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை உள்ளுராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்காக இது அமைந்துள்ளது.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததன் காரணமாக, சேவை அரசியலமைப்பு மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைகளின் படி அங்கீகரிக்கப்பட்ட பதவிகளுக்கு ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles