யாழ்ப்பாணம், கலட்டி பகுதியில் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் நேற்று காலை 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்தவர் சிவகுமாரன் நிருத்திகா (வயது- 24) என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.










