சு.கவை அழிக்க நினைத்தால் ஆப்பு நிச்சயம் – தயாசிறி ஆவேசம்!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வீழ்த்த முயற்சிப்போர், இறுதியில் அரசியல் ரீதியில் மண்டியிட வேண்டிய நிலை ஏற்படும் என்பதே வரலாறு. ராஜபக்சக்களுக்கு நேர்ந்த கதி இதற்கு சான்றாகும் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அத்துடன், 1956 இற்கு பின்னர், 2 ஆவது விடுதலைப் போராட்டம் சுதந்திரக்கட்சி தலைமையிலேயே ஆரம்பமாகும் எனவும் அவர் சூளுரைத்தார்.

அதேவேளை, ஆட்சியைக் கைப்பற்றும் சக்தியாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் பலமடையும் எனவும் தயாசிறி நம்பிக்கை வெளியிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles