குருணாகல் ஆயரை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கையின் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவரும் குருநாகல் மறைமாவட்ட ஆயருமான கலாநிதி ஹரல்ட் அந்தோனி பெரேராவுக்கும் இடையிலான சந்திப்பு, குருநாகல் ஆயர் இல்லத்தில் இன்று (02) பிற்பகல் இடம்பெற்றது.

அவரைச் சந்தித்து நலம் விசாரித்த ஜனாதிபதி, கத்தோலிக்க மத விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

Related Articles

Latest Articles