களுவலகல பகுதியில் துப்பாக்கிச் சூடு- 3 வயது குழந்தை காயம்

யக்கலமுல்ல, களுவலகல பகுதியில் இன்று (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 வயது குழந்தை உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே குறித்த துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை

Related Articles

Latest Articles