அமைச்சு பதவிக்காக தவமிருக்கும் எஸ்.பி.திஸாநாயக்க!

‘ அமைச்சு பதவி வழங்கப்பட்டால் அதனை பொறுப்பேற்பதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” – என்று மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி எனவும் மார்தட்டினார்.

Related Articles

Latest Articles