பாடசாலை புத்தகங்களின் விலையை குறையுங்கள்-லக்ஸ்மன் கிரியெல்ல

நாட்டில் தற்போது பாடசாலை புத்தகங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் பாடசாலை மாணவர்கள் அநாதரவாக உள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

எனவே, பாடசாலை புத்தகங்கள் மற்றும் ஏனைய பொருட்களை இலகுவாக பெற்றுக்கொள்ளும் வகையில் அரசாங்கம் வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

Latest Articles