காணி மோசடி – கட்சி உறுப்பினரை கழுத்தை பிடித்து வெளியேற்றியது இ.தொ.கா.!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து – அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் ஜோயல் மெல்கம் நீக்கப்பட்டுள்ளார்.

அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்டங்களில் தோட்ட தொழிலாளர்களுக்கும், வேலையற்ற இளைஞர்களுக்கும் வழங்கப்பட அடையாளம் காணப்பட்ட தரிசு நிலங்களை தனக்கு நெருக்கமான நபர்களுக்கும், வெளியாருக்கும் வணிக நோக்கில் பிரித்து கொடுக்க முற்பட்டதாலேயே ஜோயல் மெல்கமை காங்கிரஸ் இடைநிறுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles