பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் அரச பயங்கரவாதத்தை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
அத்துடன், அரசாங்கத்துக்கு முதுகெலும்பிருந்தால் தடையின்றி தேர்தலை நடத்த வேண்டுமெனவும் அவர் சவால் விடுத்தார்.










