சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) பத்து மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ‘A’ தர சித்தியை பெற்றுள்ளனர்.
பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட கல்வி சமூகத்தினருக்கு வாழ்த்துகள்.