களனியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் (CMC) தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலை 6.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், மேலும் தீ பரவாமல் இருக்க 6 தீயணைப்பு வாகனங்களை அனுப்பியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.










