லுணுகலை, ஹப்புத்தளை, பசறை உட்பட பதுளை மாவட்டத்தில் வீசிய பலத்த காற்றால் 723 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சீரற்ற காலநிலையில் 723 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
